{"componentChunkName":"component---src-templates-verse-by-verse-template-tsx","path":"/2/65","result":{"pageContext":{"data":"{\"languageCode\":\"ta\",\"chapterNumber\":2,\"verseNumber\":65,\"verses\":[{\"translationCode\":\"ta-tamil\",\"translator\":\"Jan Turst Foundation\",\"translationName\":\"ஜான் டிரஸ்ட்\",\"text\":\"உங்க(ள் முன்னோர்க)ளிலிருந்து சனிக்கிழமையன்று (மீன் பிடிக்கக் கூடாது என்ற) வரம்பை மீறியவர்களைப்பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி \\\"சிறுமையடைந்த குரங்குகளாகி விடுங்கள்\\\" என்று கூறினோம்.\"}],\"textArabic\":\"وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنْكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ\"}"}},"staticQueryHashes":[]}